Tuesday, 24 May 2011

உங்கள் பிளாக் மூலம் கூகிள் ஆட்சென்ஸ் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?

உங்கள் பிளாக் மூலம் கூகிள் ஆட்சென்ஸ் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?
கூகிள் ஆட்சென்ஸ் என்றால் என்ன?
கூகிள் நிறுவனத்தின் விளம்பரங்களை உங்கள் வலைத்தளத்தில் எச்.டி.எம்.எல். மொழியில் இட அது விளம்பரமாக மாற்றப்படும். உங்கள் வலைத்தளத்தை காணவருபவாகள், அந்த விளம்பரத்தை கிளிக்செய்யும்போது உங்களுக்கு ஒரு தொகை வழங்கப்படுகிறது. அது நீங்கள் கேட்கும் எந்த நாட்டு பணமானாலும் உங்கள் வீடு தேடிசெக் வடிவில் அனுப்பப்படும். மாதம் குறைந்தது 5,000 முதல் 80,000 க்கு மேலும் சம்பாதிக்கலாம்.
கூகிள் ஆட் சென்ஸ் செய்ய என்ன முதலீடு தேவை?
பண முதலீடு ஏதும் தேவையில்லை. இன்டாநெட் இணைப்பு மற்றும் இலவச வலைத்தளம் இருந்தால் போதும். மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். உயாந்த படிப்பு தேவையில்லை. 10 ம் வகுப்பு இருந்தாலே போதும். கலெக்டா அளவுக்கு சம்பாதிக்கலாம்.
இலவச வலைத்தளம் + வாரத்தில் 2 மணிநேர உழைப்பு = ஆயிரமாயிரம் பணம்.
ஆட்சென்ஸ் செக் ஆதாரங்கள்
ஆட்சென்ஸ் செய்து சம்பாதிக்க விரும்புகிறீரா?
உங்களுக்கு கற்றுத்தருகிறோம். இந்த தளத்திலேயே கற்றுக்கொள்ளலாம். கீழ்கண்ட கட்டணம் செலுத்தி யூசாநேம், பாஸ்வோட் பெற்று பயிற்சி பெறுங்கள். உங்கள் வலைத்தளத்தில் பணம் மழை கொட்ட வாழ்த்துக்கள்.
பயிற்சிகள்
1. பல்வேறு இலவச வலைத்தளங்களில் உங்கள் வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி?
2. கூகிள் ஆட்சென், மற்றும் இதர ஆட்சென்ஸ் விளம்பரத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
3. ஆட்சென்ஸ் கோடை உங்கள் வலைத்தளத்தில் சோப்பது எப்படி?
4. உங்கள் வலைத்தளத்திற்கு பிறரை அழைப்பது எப்படி?
5. ஆட்சென்ஸ் சந்தேகங்களுக்கு விடை.
இவற்றிற்கான கட்டணம் ரூ. 600 ரூபாய் மட்டுமே. டாலரில் 12$
அனுப்பி பாஸ்வேர்ட் பெற்று பணம் சம்பாதியுங்கள்

1 comment:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete